அரசுப் பொதுத் தேர்வுகள் தொடர்பாக அனைத்து CEOs & DEOs கூட்டம் நடைபெறுதல் தொடர்பாக DSE & DGE இணைச் செயல்முறைகள்!
மார்ச்/
ஏப்ரல் 2026-ல் நடைபெறவுள்ள மேல்நிலை / இடைநிலை பொதுத் தேர்வுகள் தொடர்பாக
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அவர்களின் தலைமையில் அனைத்து இணை
இயக்குநர்கள் / துணை இயக்குநர்கள் / அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்கள்: மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி இடைநிலை தனியார்
பள்ளிகள்) மற்றும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கான ஆய்வு அலுவலர்
கூட்டம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கல்விசார் ஆய்வுக்
கூட்டம் ஆகியவை கீழ்க்கண்டவாறு நடைபெறும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
DSE - ALL CEOs DEOs Meeting Proceedings
👇👇👇











0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...