ஏப்ரல் 2ஆம் வாரத்திற்குள் தேர்வுகள் நிறைவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்
விரைவில் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு
சட்டமன்றத் தேர்தல் வருவதால் விரைந்து அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு.
பொது தேர்வுகள் முடிந்தவுடனே ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு தொடங்கும்
ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் இந்த தேர்வுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை விடப்படும்
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...