பாடத்திட்டம் மாற்றம்
"மாநில கல்விக் கொள்கையை பின்பற்றி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க, பாடவாரியாக நிபுணர் குழு அமைக்கப்படும். மாற்றியமைக்கப்படும் புதிய பாடத்திட்டங்கள் 2027-2028.ல் அமலுக்கு வரும் இரண்டாவது கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையான பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றும் தகவல்"
-பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...