ஆசிரியர் தகுதித் தேர்வு பேனல் தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற வழக்கு தீர்ப்பு..
* WP No 46150/2025 தீர்ப்பு நாள் 28.11.2025
* Without expressing any opinion on merits என்று மட்டுமே தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
* இந்த தீர்ப்பு consider வகையில் சேரும்
* தீர்ப்பில் direction மட்டுமே வழங்கப்பட்டுள்ளது .சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டதை கூறி அரசு செயல்முறை வழங்க கூடும்
* வழக்கு தொடர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் கூறவில்லை . விதிகளுக்கு உட்பட்டு முடிவு எடுக்க மட்டுமே கூறப்பட்டுள்ளது
* வழக்கு தொடர்ந்தவர்கள் தங்கள் தரப்பை தெரிவிக்க நேரில் அழைப்பு
* பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 07685/சி 1/இ 1/2025 நாள் 11.03.2026







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...