Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்று ( 04.09.2026 ) அனைத்து பள்ளிகளும் திறந்திருக்க வேண்டும் - CEO உத்தரவு.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆணைப்படி தென்காசி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் இன்று 04.09.2026 (வெள்ளி அன்று) பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலிருந்து அலுவலர்கள் பள்ளியைப் பார்வையிட்டு தரவுகள் கோரவிருப்பதால் அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் பள்ளிகளை திறந்துவைத்து விபரம் கோரி வரும் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1102760

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive