Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
பிளஸ் 2 விடைத்தாளில் மாணவர்கள் விவரம் 'போச்சு!'
பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில், சில
பகுதிகளில், விடைத்தாளின் முகப்புச் சீட்டை சில ஆசிரியர்கள் தவறாகக்
கிழித்ததால், விடைத்தாள் யாருடையது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், 'பார்கோடு' முகப்புச் சீட்டின் கையெழுத்து மூலம், சரிபார்க்க
உத்தரவிடப்பட்டு உள்ளது.
பள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ்: விண்ணப்பம் வழங்கும் பணி துவக்கம்
முழு ஆண்டுத்தேர்வுகள் முடிந்து, கோடை
விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே, பள்ளி மாணவ,
மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்காக, அரசு பள்ளிகளில் விண்ணப்பம்
வழங்கி, பூர்த்தி செய்து பெற்று வருகின்றனர்.
ஏ.டி.எம்.,மிற்கு ஒரு நடை போய் வருவது நல்லதோ?
அடுத்தடுத்து,
அரசு விடுமுறை நாட்கள் வரவுள்ளதால், நாட்டின் பல மாநிலங்களிலும், அடுத்த
வாரத்தில், ஆறு நாட்களுக்கு, தொடர்ச்சியாக, வங்கிச் சேவைகள் இருக்காது என,
தெரிகிறது.
ஒசூர் கல்வி மாவட்ட அலுவலர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்.
பிளஸ் 2 வினாத்தாள் விவகாரம், விஸ்வரூபம்
எடுத்துள்ளது. நீண்ட விசாரணைக்குப் பின், ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர்,
வேதகன் தன்ராஜ் உட்பட நான்கு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்பு விபரம்
பணிக்கால விடுப்புகளும், ஊதியமும் :
தற்செயல் விடுப்பு - முழுஊதியம் & படிகள்
சிறப்பு தற்செயல் விடுப்பு - முழுஊதியம் & படிகள்
ஆரம்பக்கல்வி பதிவேடு புதிப்பித்தல் - மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்
அகஇ - 2015/16 ஆம் கல்வி ஆண்டில் பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்று திறன் கொண்ட குழந்தைகள் - கண்டறிதல் மற்றும் ஆரம்பக்கல்வி பதிவேடு புதிப்பித்தல் - படிவங்கள், தெளிவுரைகள் வழங்கி மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்
முகம் நூறு: ஐ.நா. சபையில் அரசுப் பள்ளி ஆசிரியை - அரசுப் பள்ளி மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறார்
அரசுப் பள்ளி ஆசிரியர் என்பது ரமாதேவியின் அடையாளம். அந்த அடையாளத்துடன்
மட்டும் அவர் நிறைவடையவில்லை. ஓடிக்கொண்டிருக்கிற நதிபோல் எப்போதும்
ஏதாவதொரு பணியில் உற்சாகத்துடன் தன்னை இணைத்துக்கொள்கிறார். உலக மகளிர்
தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த கருத்தரங்கில் ஆசிய நாடுகளின்
பிரதிநிதியாகப் பங்கேற்றுத் திரும்பியவரின் முகத்தில் பெருமிதத்தின் சுவடு
துளியும் இல்லை.தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு
ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை தமிழக
அரசு ஏற்காதபட்சத்தில், கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக உண்ணாவிரதப்
போராட்டம் நடைபெறும் என்று ‘ஜாக்டா’ நிர்வாகக் குழு கூட்டத்தில்
முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ‘ஜாக்டா’ ஒருங்கிணைப்பாளர்
பி.கே.இளமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:
நாகர்கோவிலில் தேர்வு அறையில் மயங்கி விழுந்த பிளஸ்–2 மாணவி
பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு வேதியியல் தேர்வு
இன்று நடந்தது. தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேரேகால்புதூர் பகுதியைச்
சேர்ந்த தனியார் பள்ளி மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர்.
12th Standard March 2015 Key Answer Download (Computer Science
- Computer Science
- 12th Standard March 2015 Key Answer Download (Computer Science - Tentative) - Click Here
M.GEETHA, M. Sc.( IT )
12th Standard March 2015 Exam Key Answer - Commerce
Prepared by - M.MuthuSelvam PG.ASSt.,MLWA.Hr.Sec.School . Madurai










