அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டயம் முடித்த பட்டதாரிகள் அம்மாநில அரசால் நடந்தபடும்
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
வங்கிக் கணக்கு இல்லாமல் பொதுமக்கள், மற்றவர்களுக்கு
பணப்பரிமாற்றம் செய்யும் பிஎஸ்என்எல் - பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)
சார்பில் விரைவில் 'எம்-வாலட்' வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.