பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விரிவான அறிவிக்கை வெளியீடு!
ஆசிரியர்
தேர்வு வாரியத்தின் வாயிலாக அரசு / அரசு உதவிபெறும் /தனியார் பள்ளிகளில்
தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்
தேர்வு (தாள்-I மற்றும் தாள்-II) நடத்துவதற்கான அறிவிக்கை A (Website: http://www.trb.tn.gov.in)
13.02.2026 இன்று வெளியிடப்படுகின்றது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும்
பணியிலிருக்கும் ஆசிரியர்கள் 01.09.2025க்கு முன்னர் ஆசிரியர்களாக நியமனம்
செய்து பணிபுரிந்து வர வேண்டும். இத்தேர்விற்கான விண்ணப்பம் சார்ந்த
அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும்,
இத்தேர்விற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online
Application) விண்ணப்பிக்க 18.02.2026 முதல் 10.04.2026 வரை கால அவகாசம்
வழங்கப்பட்டுள்ளது.
TNTET July 2025 - Notification & Exam Date - Download here









0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...