11th Study Materials Download
- English Paper 1 - Study Material | Way to Success - English Medium
11th Study Materials Download
- Accountancy Study Material (Theory Questions) | Mr. B. Balaji - Tamil Medium
அரக்கோணம், திருப்பூர், காட்பாடி உள்ளிட்ட இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊதிய
உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்துக்கு அரசு ஊழியர்
சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன.
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். செப்டம்பர் 7-ம் தேதி தாலுகா அலுவலங்களில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,
முதல்வர் பழனிசாமியின் பேச்சுக்கு பின், 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு,
இரண்டாக உடைந்தது.
TNPSC VAO Exam - Useful Study Materials - Schedule 9
* TNPSC VAO Study Material - 6 | Kalamin Vidaigal Group
New Polytechnic Study Materials 2017
- Polytechnic - CSE / IT | Study Material | Srimaan - English Medium
சென்னை: பத்தாம் வகுப்பு, உடனடி துணைத் தேர்வு எழுதியவர்களுக்கு, நாளை முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
பள்ளி ஆய்வகங்கள் மற்றும் மாணவர்களுக்கான கணினிகளில், 'கேம்ஸ் அப்ளிகேஷன்'
இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, அகற்ற வேண்டும் என,
காலாண்டு தேர்வு, வரும், 11ல் துவங்கும் நிலையில், பிளஸ் 1க்கு புதிய
வினாத்தாள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மேட்டூர்: இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க கோரி, இரண்டாம் நாளாக நேற்றும்,
மாணவர்கள் பள்ளிக்கு வராமல் புறக்கணித்ததால், பெற்றோரிடம் மாவட்ட தொடக்கக்
கல்வி அலுவலர் பேச்சு நடத்தினார்.
சென்னை: 'பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் இணைப்பு அந்தஸ்து பெற்ற
பள்ளி களில், ஆசிரியர்கள் நியமனத்தில், விதிகளை மீறக்கூடாது என,
எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை; தொலைநிலை கல்வியில், முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவு, இன்று
வெளியாகிறது.
வேலுார்: வேலுார் மாவட்டத்தை பிரித்து, புதிதாக திருப்பத்துார் மாவட்டம்
உதயமாகிறது. நாளை மறுநாள் நடக்கும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில்,
இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வேலுார்: வேலுார் மாவட்டத்தை பிரித்து, புதிதாக திருப்பத்துார் மாவட்டம்
உதயமாகிறது.
பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்
(பிஎஸ்என்எல்) நிறுவனம் மாதம் 143 ரூபாய் கட்டணத்தில் தினந்தோறும் ஒரு
ஜி.பி. இணைய சேவை மற்றும் அளவில்லா இலவச அழைப்பு சலுகைகளை ப்ரீபெய்ட்
மொபைல் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.
JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள்:
தமிழக போக்குவரத்து கமிஷனருக்கு டி.ஜி.பி. எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில்
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்
என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மேஷம்
நீட் தேர்வு படி மாணவர் சேர்க்கையை நடத்த முடியாது என வேலூர் சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நாளை(செப்., 7) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
- English | Paper 2 - Quarterly Exam Worksheet For Revision - English Medium
Prepared by – S.Gopinath M.A., B.Ed., Graduate Teacher, Govt Boys Hr Sec School, Valappady, Salem
TNPSC VAO Exam - Useful Study Materials - Schedule 9
* TNPSC VAO Study Material - 6th Tamil | Santhana
* TNPSC VAO Study Material - 7th Tamil | Santhana
முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.பழனிசாமி அவர்கள் இன்று காலை தலைமை செயலகத்தில் ஜாக்டோ ஜியோடவுடன் கோரிக்கைகள் தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறார்
மதுரை: ''புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து குறித்து முதல்வர் அறிவிப்பு
ஏமாற்றம் அளிக்கிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ -
ஜியோ' சார்பில், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்க உள்ளது.
இதனால், ௩௦ ஆயிரம் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முடங்கும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
சேலம்: தேசிய திறனாய்வு தேர்வுக்கான விண்ணப்பங்களை, வரும், 13க்குள் பதிவு
செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை: சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, நிர்வாக ஒதுக்கீட்டு
இடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்களும், இன்று நேரடியாக கவுன்சிலிங்கில்
பங்கேற்கலாம்.