NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கணினி ஆசிரியர் பதிவு முப்பு பட்டியலில் குளறுபடி சரி செய்யுமா? வேலை வாய்ப்பு அலுவலகங்கள்

           பல மாவட்டங்களில் கணினி பயிற்றுநர் பணிக்கான பதிவினை சரிபார்க்க பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கணினி பாடம் பயிலாதவர்களையும் (வரலாறு வணிகவியல் கணிதம் மற்றும் பல பாடங்கள்) கணினி பயிற்றுநர் பணிக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

              இதனால் முறையாக பி.எஸ்.சி. கணினி அறிவியல் மற்றும் பி.எட்  படித்தவர்கள் பாதிக்கப்படுவதோடு முறையான இடத்தில் தான் நாம் இருக்கிறோமா என்ற குழப்பம் ஏற்படும். மேலும் பி.எட் படித்த ஆண்டிற்கு பதிலாக பி.எஸ்,சி படித்த ஆண்டினை பதிவு காலமாக குறிப்பிட்டுள்ளனர் இந்த குறைபாடுகளை மாவட்டவேலைவாய்ப்பு அலுவலர் சரி செய்வதாக வாய்டிமாழியாக  என்று உறுதி கூறியுள்ளார். இதனால் நீண்ட நாட்களாக வேலைக்காக காத்து இருக்கும் வேலை இல்லா பட்டதாரி கணினி ஆசிரியர்கள் பயன் அடையும் வகையில் வேலை வாய்ப்பு அலுவலர்கள் சரி செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்




5 Comments:

  1. very correct news............

    ReplyDelete
  2. ஒவ்வொரு மாவட்ட கணிணி அறிவியல் பி.எட். பதிவு மூப்பு பட்டியலை உடனுக்குடன் வெளியிடுவதற்கு பாடசாலை அட்மினுக்கு நன்றி.இனிமேல் வெளியிடும் அனைத்து மாவட்ட 2014 வரை பதிவுசெய்து உள்ள கணிணி அறிவியல் பட்டதாரிகளின் பட்டியலை வெளியிடுவதற்கு பாடசாலை அட்மின் முயற்சி மேற்கொள்ள வேண்டுகிறேன்.அப்படி வெளியிடும் பட்சத்தில் கணிணி அறிவியல் பி.எட் பட்டதாரிகளுக்கு பயனடையும் வகையில் இருக்கும்.

    ReplyDelete
  3. Aiyo pls konjam correct list kudunga... nangalum ungalai pola government employee aaganum. romba naal job ellama ippathan eatho engaluku job koduka mun vanthu erukkanga... so pls correct list kodunga.. engalin thunbathai pokkungal

    ReplyDelete
  4. FLASH NEWS : TET 5% மதிப்பெண் தளர்வு பணிடங்கள் நிரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் நோட்டிஸ்
    5% மதிப்பெண் தளர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடங்கள் நிரப்புவதற்கு இடைக்கால தடை விதித்து நோட்டிஸ் இதன் முழு விவரம் அடங்கிய அதன் நகல் தற்போது நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது
    இந்த வழக்கு பதிந்தற்கு முக்கிய காரணம் நமது குருகுலம்.காம் வலைதளத்தின் வழிகாட்டுதல் தான்
    source www.gurugulam.com

    ReplyDelete
  5. Hi Iam Raja B.sc (2008), MCA (2011) , b.ed (2013) .
    Iam physically challenged and i registered ICM also.
    But still i was not eligible in Tiruvannamalai Dist.
    I dont know why it is?
    pls tell me why?
    How can i solve this problem

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive