Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

சென்னைப் பல்கலைக்கழகம் Hall Ticket Download

          சென்னைப் பல்கலைக்கழகம் - தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வு: நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தல்

     சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான 2014 டிசம்பர் மாதத் தேர்வுகள் டிசம்பர் 6-ஆம் தேதி தொடங்க உள்ளன.

தேர்வுகள் அனைத்தும் வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 2015 ஜனவரி 18-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. தேர்வு கால அட்டவணை தொலைநிலைக் கல்வி நிறுவன www.ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு நுழைவுச் சீட்டை இந்த இணையதளத்திலிருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive