Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PGTRB Tamil Study Material


1.       "கவியரசு" -?
a)      கண்ணதாசன்
b)      காமராசன்
c)       பிச்சமூர்த்தி
d)      பாரதிதாசன்

2.எளிதில் பேசவும்எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழே என்று கூறியவர் ?
a)      திரு.வி.க
b)      கவிமணி
c)       வள்ளலார்
d)      ச.அகத்தியலிங்கம்

3       சரியான தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க : "மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு"
a)      நன்மை பயக்கு மெனின்
b)      எல்லா அறமும் தரும்
c)       தானம்செய் வாரின் தலை
d)      வாய்மையின் நல்ல பிற

4       திரு.வி.க வின் வாழ்கை வரலாறு நூல் எது?
a)      வாழ்க்கை குறிப்புகள்
b)      என் சரிதம்
c)       எனது போராட்டம்
d)      என் சுயசரிதை

5       வன்மை என்பதன் பொருள் என்ன?
a)      கடுமை
b)      வலிமை
c)       வளம்
d)      இனிமை

6       தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை யார்?
a)      சங்கர தாஸ் சுவாமிகள்
b)      பம்மல் சம்மந்தனார்
c)       நவாப் கோவிந்த சிவ ராவ்
d)      கந்தசாமி

7       சாகித்திய அகடெமிப் பரிசு பெற்ற நூல் எது?
a)      பாண்டியன் பரிசு
b)      குடும்ப விளக்கு
c)       பிசிரந்தையார்
d)      இருண்ட வீடு

8       இந்தியாவை மொழிகளின் கட்சிச் சாலை என கூறியவர்?
a)      கவிமணி
b)      சா.அகத்தியலிங்கம்
c)       கால்டுவெல்
d)      ஜி.யு.போப்

9   பாரதியாரின் பாஞ்சாலி சபத்தில் எத்தனை சருக்கங்கள்?
a)      4
b)      5
c)       8
d)      7

10   குறுந்தொகைக்கு கடவுள் வாழ்த்து பாடியவர்?
a)      கபிலர்
b)      கூடலூர் கிழார்
c)       பெருந்தேவனார்
d)      வரந்தருவார்


11   அதியமான் ஔவைக்கு நெல்லிக்கணியைக் கொடுத்த செய்தியை எந்த நூல் கூறுகிறது?
a)      அகநானூறு
b)      புறநானூறு
c)       குறுந்தொகை
d)      சிருபணாற்றுபடை

12   அடிகள் நீரே அருள்க- யாருடைய கூற்று
a)      இலகோவடிகள்
b)      திருத்தக்கதேவர்
c)       சீத்தலை சாத்தனார்
d)      நக்கீரனார்

13   தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை இது யாருடைய கூற்று?
a)      பாரதியார்
b)      வீரமாமுனிவர்
c)       பாரதிதாசன்
d)      தேவநேயப்பாவணர்

14   தேவநேயப்பாவணரின் சிறப்புப்பெயர்கள் இல்லாதது எது?
a)      தமிழ் பெருங்காவலர்
b)      செந்தமிழ் செல்வர்
c)       இலக்கண பெட்டகம்
d)      நாடகதமிழ் இமயமலை

15   பொருள் தருக: அளகு
a)      காட்டுகோழி
b)      ஆந்தையின்
c)       பெண்மயில்
d)      பறவை

16   கதம்பம் என்பதே கலம்பகம் என திரிந்ததாக கூறியவர்?
a)      முடியரசன்
b)      பாரதி
c)       தமிழ் தாத்தா
d)      சுபுரதினதாசன்

17   திருவிளையாடல் புராணதிற்கு உரை எழுதியவர்
a)      வேங்கடசாமி நாட்டார்
b)      மண்ணியல்சிறுதேர்
c)       பரஞ்சோதி முனிவர்
d)      இராமலிங்க அடிகள்

18   இது எங்கள் கிழக்கு - யாருடையது
a)      முடியரசன்
b)      தாராபாரதி
c)       வாணிதாசன்
d)      வேங்கடரதினம்


19   வெறுங்கை என்பது மூடத்தனம் பத்துவிரலும் மூலதனம் -
a)      தாராபாரதி
b)      பாரதிதாசன்
c)       சுரதா
d)      வாணிதாசன்

20.   குளித்து கரையேறாத கோபியர்கள் -நூல் ஆசிரியர்?
a)      வண்ணதாசன்
b)      வாணிதாசன்
c)       திரு.வி.க
d)      தேவதேவன்

21   கிறஸ்துவர்களின் தேவாரம் என அழைக்கபடும் நூல்
a)      இரட்சணிய மனோகரம்
b)      பைபிள்
c)       இரட்சணிய யாத்ரிகம்
d)      இயசு காவியம்

22   உலகம் உவப்ப என தொடங்கி மலைகிழவன் என முடியும் ஆற்றுபடை நூல்
a)      திருமுருகாற்றுப்படை
b)      சிறுபாணாற்றுப்படை
c)       பெரும்பாணாற்றுப்படை
d)      மலைபடுகடாம்

23   முதுமொழி உலகவசனம் என அழைக்கபடும் நூல்
a)      முதுமொழிக்காஞ்சி
b)      பழமொழி
c)       ஏலாதி
d)      திரிகடுகம்

24   காந்தியக்கவிஞர் யார்?
a)      இராமலிங்க அடிகள்
b)      இராமலிங்கம் பிள்ளை
c)       திரு.வி.க
d)      உ.வே.சா

25   ஏழையின் வீட்டில் அடுப்பையும் விளக்கையும் தவிர எல்லாமே எரிகின்றன என்று கூறியவர்?
a)      வல்லிக்கண்ணன்
b)      பாரதியார்
c)       தாராபாரதி
d)      பாரதிதாசன்

26   மரங்களில் நான் ஏழைஎனக்கு வைத்த பெயர் வாழை என்று கூறியவர்?
a)      தாராபாரதி
b)      வல்லிக்கண்ணன்
c)       முடியரசன்
d)      மேத்தா

27   கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே- நூல் எது?
a)      நன்னூல்
b)      புறப்பொருள்வெண்பாமாலை
c)       மதுரைபதிற்றுபத்தந்தாதி
d)      சிலம்பு

28   பரஞ்சோதி முனிவர் இயற்றியவை
a)      திருவிளையாடல் புராணம்
b)      நரி விருத்தம்
c)       தேம்பாவணி
d)      வளையாபதி

29   முல்லைக்குரிய பெரும்பொழுது எது?
a)      முன்பணி
b)      கார் காலம்
c)       இளவேனில்
d)      நண்பகல்

30   திருக்குறள் எதனை மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது?
a)      101
b)      103
c)       107
d)      112


31   குட்டி தொல்காப்பியம் ஆசிரியர் யார்?
a)      முடியரசன்
b)      ந. வேங்கடரதினம்
c)       சுரதா
d)      வைத்தியநாத தேசிகர்

32   திருக்குறளுக்கு உரையெழுதாதவர் யார்?
a)      பரிமேலழகர்
b)      மல்லர்
c)       தருமர்
d)      பெரும்தேவாணர்

33   "எனக்கு வறுமையும் உண்டு மனைவி மக்களும் உண்டு அவற்றோடு மானமும் உண்டு என கூறியவர்?
a)      ந.வேங்கடரதினம்
b)      வைத்தியநாத தேசிகர்
c)       தேவநேயப்பாவணர்
d)      பரிமேலழகர்

34.   "அதோ ஒரு உத்தம மனிதர் போகிறார்" என்று திகம்பர சாமியார் யாரை கூறினர்?
a)      பாரதியார்
b)      பாரதிதாசன்
c)       வேதநேயப்பாவணர்
d)      வள்ளலார்

35   "நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழுகிறேன்" என்று கூறியவர்
a)      உ.வே.சா
b)      திரு.வி.க
c)       பாரதி
d)      இராமலிங்கனார்

36   நொண்டி நாடகங்கள் தோன்றிய காலம்?
a)      12 ஆம் நூற்றாண்டு
b)      10 ஆம் நூற்றாண்டு
c)       17 ஆம் நூற்றாண்டு
d)      16 ஆம் நூற்றாண்டு

37   யார் ஆட்சி காலத்தில் குறவஞ்சி நாடகங்கள் தோன்றின?
a)      சோழர்
b)      நாயகர்
c)       பாளையக்காரர்கள்
d)      பாண்டியர்

38   "கூத்தாட்டவைக் குழாத்தற்றே" என்ற குறளின் முலம் அறியப்படும் செய்தி?
a)      ஓவியக்கலை
b)      நாடகக்கலை
c)       இசைக்கலை
d)      வீரம்

39   பொருள் கூறுக "தேட்டையிட" பாடுபவன் கவிஞன் அல்லன்
a)      செல்வம்
b)      வீரம்
c)       அறிவு
d)      கொடை

40   பேய்களின் தோற்றம் பற்றி கூறியவர் ?
a)      பெரியாழ்வார்
b)      பூதத்தாழ்வார்
c)       சயங்கொண்டார்
d)      ஆண்டாள்

41   தமிழ் உயர்தனிச்செம்மொழி என்று முதலில் கூறியவர்
a)      பரிதிமாற்கலைஞர்
b)      உ.வே.சா
c)       சங்கரதாஸ் சாமிகள்
d)      மறைமலையடிகள்

42   தமிழ்ச்செய்யுட்கலம்பகம் - ஆசிரியர்
a)      குமாரகுருபர்
b)      ஜி.யு.போப்
c)       இராமலிங்கனார்
d)      சுபுரதினதாசன்

43   சீனிவாச காந்தி நிலையம் அமைத்தவர்?
a)      அஞ்சலி அம்மாள்
b)      மூவலூர் அம்மையார்
c)       வேலுநாச்சியார்
d)      அம்புஜத்தம்மாள்

44   "தத்தும் பாய்புனல் முத்தம் அடைக்கும்"- இவ்வரி இடம்பெற்ற நூல் எது?
a)      மதுரைக்காஞ்சி
b)      முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்
c)       முதுமொழிக்காஞ்சி
d)      முக்கூடல்பள்ளு

45.குறிஞ்சிக்குரிய சிறுபொழுது எது?
a)      மாலை
b)      எற்பாடு
c)       யாமம்
d)      நண்பகல்

Thanks to Mr. Velan Thangavel.




4 Comments:

  1. Question no : 24 answer mistake. Correct answer : இராமலிங்கம் பிள்ளை

    ReplyDelete
  2. Thank you

    24 காந்தியக்கவிஞர் யார்?
    Answer

    b) இராமலிங்கம் பிள்ளை
    45.குறிஞ்சிக்குரிய சிறுபொழுது எது?

    Answer c) யாமம்

    ReplyDelete
  3. சூப்பர் சார்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive