Total Pageviews

CM CELL PETITION- REG-COMPUTER TRS POSTING

Grievance :கணினி ஆசிரியர் பணியிடம் வேண்டுதல்:

• 2012-2013 நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2488. -(Source : Performance Statistical Information of School Education,Page.6) 2013-2014 இல் 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. 2014-2015 இல் 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது.


         மொத்த மேல்நிலைப் பள்ளிகள் – 2688 • 2008-2009 இல் 1878 கணினி ஆசிரியர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டது. 2008 இல் 1686 கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். (1686 இல் 652 பேர் போதிய கல்வி தகுதியின்றி உச்ச நீதிமன்றத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டு புதிதாக கல்வி தகுதியுடைய கணினி ஆசிரியர்கள் 2014 இல் நியமிக்கப்பட உள்ளனர் G.O.Ms.No.130.) . 2010 இல் 192 கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மொத்தம் நியமிக்கப்பட்ட கணினி ஆசிரியர்கள் 1686192=1878. • காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்கள் 2688-1878= 810 கோரிக்கைகள்காலியாக உள்ள 810 கணினி ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 01 முதல் 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியலை பாடமாக அறிமுகபடுத்தி வேலை வாய்ப்பற்ற 20000 கணினி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். • காலியாக உள்ள 810 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன ?

Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT Petition Status Rejected
Concerned Officer SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN


Reply: நிராகரிக்கப்பட்டது - 2012-13 நிலவரப்படி 1880 கணினி ஆசிரியர்கள் நியமனம் ஒப்பளிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 652 கணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பக முன்னுரிமைப்படி நியமனம் செய்யப்படுவார்கள். பிற கோரிக்கைகள் அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டது என்பதை தெரிவிக்கலாகிறது - ... ..எண்.74274/வி1/14 நாள் 20.11.2014

CM Cell Reply:
Name P.VENKATESAN
Petition No 2014/808550/UA Petition Date 09/11/2014
THANJAVUR - 614631.
TAMILNADU .







1 Comments:

  1. Namathu thurai saarntha anaivarum inthai ponra korikaikal, venduthalkal kettukonde erukirom. aanal muraiyana nadavadikai eathum ellai. anaithum kanthudaippu ponru nadakkirathu oru velippadai thanmai ellai. aagave matra paadangalai(subject) pol namathu pani kuda velippadaiyaga nirappa nadavadikai edukka aavanam seiyungal intha thurai saarntha nirvagikale.. !

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive