தமிழ்நாட்டில் 806 அஞ்சலக காலிப் பணியிடங்கள்: விண்ணப்பியுங்கள்!

          சென்னை: தமிழ்நாடு தபால் கழகத்தில் காலியாக இருக்கு 806 போஸ்ட் மேன் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

          இப்பதவிகளுக்கான கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு உட்ச வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை (வயது தளர்வுகள் உண்டு) விண்ணப்ப கட்டணம்: எல்லா தரப்பினருக்கும் ரூபாய் 100 சம்பள விகித: 5200 - 20200/- (கிரேடு பே - ரூ.2000) தேர்ந்தெடுக்கும் முறைகள்: எழுத்துத் தேர்வின் மூலமாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப தாரர் ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும். ஒன்றுக்கு மேலான விண்ணப்பங்கள் இருந்தால் அந்த விண்ணப்பதாரர் நிராகரிக்கப்படுவார். தகுதி உடையவர்கள் http://dopchennai.in/Apply.aspx என்ற ஆன்லைன் - முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்வதற்கு முன்னால், புகைப்படம், கையெழுத்து, 10 ஆம் வகுப்பு சான்றிதழ் ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். முக்கிய தேதிகள்: ஆன்லைன் பதிவு தொடக்கம்: 15/11/2014 பதிவுக்கான கடைசி நாள்: 07/12/2014 இ-கட்டணம் வசதியுள்ள அஞ்சலகங்களில் இருந்து விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய நாட்கள் - 15/11/2014 முதல் 10/12/2014 வரை விண்ணப்பக் கட்டண விவரங்கள் ஆன்லைன் பதிவு: 10/12/2014Thank You with Warm Regards………..
By Anandan S
Dharmapuri Distt.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive