NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC : குரூப்-1 தேர்வு மே மாதத்திற்கு ஒத்திவைப்பு!

மார்ச் 3-ம் தேதி நடைபெறவிருந்த குரூப்-1 முதனிலைத் தேர்வு, மே மாதம் கடைசி வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

பாடத்திட்டம், தேர்வு திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் தேர்வு எழுத விண்ணப்பித்தோருக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும்  குரூப்-1 முதன்மை எழுத்துத்தேர்வு ஜூலை 2வது வாரம் நடத்தப்படும் எனவும் டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive