Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai's "GURU 2019" - Award Function - Photos

Padasalai's "GURU 2019" - Award Function Photos!

அன்புள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வணக்கம்.

        நமது பாடசாலை வலைதளத்தின் பத்தாம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு "குரு 2019" என்ற விருது வழங்க இருக்கிறோம். அதன் முதற்கட்ட முயற்சியாக "Centum Coaching Team"இல் தற்போதைய ஆண்டு வரை சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் ஆசிரியர்களுக்கு Chennai, CE NEET Academy-யுடன் இணைந்து விருது வழங்கி சிறப்பிக்க உள்ளோம்.
 




 

Date: 24.2.2019

Venue: PLA Rathna Residency, Trichy.

       அடுத்தகட்டமாக நமது பாடசாலை வலைத்தளத்தில் Creative Questions, Model Question Papers, Answer Keys, Study Materials என அனைத்து வகையிலும் தங்களது பங்களிப்பை தொடர்ந்து அளித்து வரும் ஆசிரியர்களுக்கு வரும் ஆண்டுகளில் விருது வழங்கி கௌரவிக்க உள்ளோம் எனும் செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


      பாடசாலை வலைத்தளத்தால் விருது வழங்கி கௌரவிக்கப்பட இருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாடசாலை வலைதளத்தின் வாழ்த்துக்கள்!

நன்றி!
பாடசாலை Admin.

Award Function Photos:
















































































































3 Comments:

  1. Good Initiative sir, hearty congrats to you and the awardees..

    ReplyDelete
  2. To know about accounts courses

    ReplyDelete
    Replies
    1. I am really proud of padasalai for organising this kind of appreciation if you inform the padasalai user we are also glad to attend this kind of great function thanks to organiser i thought that it is one man show i never think that it is the unity of great co operation of the teachers community even really their hard work in-spite of their busy schedule. thanks a lot to padasalai as a parent and one the senior prof. of physics in pondicherry engineering college pondicherry my heartiest wishes. thanks and may god bless you.

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive