கோடைகாலம் ஆரம்பம்.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
 
தண்ணீருக்காக பறவைகள் தவிக்கும்.
 
தங்கள் வீட்டின்மீது, பழைய பாத்திரங்களில் நீர் ஊற்தி வையுங்கள்.
 
பறவைகள் தாகம் தீர்க்க உதவுங்கள்.
 
முடிந்தால் சிறுதானியங்களை தரையிலோ அல்லது சிறு பாத்திரங்களிலோ வையுங்கள்.
 
பறவைகளைக் காப்போம். 
 
விதை பரவலுக்கு உதவுவோம்.
 
மரம் வளர வாய்ப்பை உருவாக்குவோம்.
 
பசுமையான சூழல் மலர இச்சிறு நிகழ்வை முன்னெடுப்போம்.

பழைய போட்டோ, புதிய போட்டோ challage, வேட்டி கட்டி போட்டோ challage,
மஞ்சள் (நீல, பச்சை, . . .) நிற challage, . . . எதெதெற்கோ போட்டோ போடும் நட்புகள் நீரும், உணவும் வைத்து போட்டோ போடுங்களேன்.
Challange!
 
உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், உங்கள் சமுதாயத்திற்கும் நன்மை விளையட்டும்.
 
நன்றி. - சிவ ரவிகுமார்
 
 

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments