ஏழாவது ஊதிய குழு அமைக்கவேண்டும் என டாக்டர் மன்மோகன்சிங் அமைச்சரவையில்
முதல் குரலாக அஜய் மகேன் குரல் ஒலித்துள்ளது. மத்தியஅரசு ஊழியர்களுக்கு
7வது ஊதிய குழு அமைப்பது தற்போதைய சூழலில் தேவை எனவும் அதை
நடப்பாண்டிலேயே செய்யவேண்டும் எனவும் பாரத பிரதமரை யூனியன் மினிஸ்டர்
அஜய் மகேன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Quarterly Exam Questions Answers
Home »
» மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு அமைக்க வேண்டும் -அஜய் மகேன்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...