Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை துவக்கம்


             விழுப்புரம் செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.

                        விழுப்புரம் மந்தக்கரை புதுத்தெரு பகுதியில் உள்ள செயின்ட் ஜான் மாற்றுதிறனாளிகள் மேல்நிலை பள்ளியில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. 

               இந்த பள்ளியில் கை, கால் ஊனம், காதுகேளாதோர், வாய்பேச முடியாதவர், மனவளர்ச்சி குன்றியோர், ஆதரவற்ற சிறுவர்கள், சிறுமியர்கள், பெற்றோர்கள் இருந்தும் படிக்க முடியாமல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு சேர்க்கை நடக்கிறது.இங்கு கல்வி, புத்தகம், உணவு, உடைகள், தங்கு மிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. அது மட்டுமின்றி படிக்கும் காலத்தில் தையல், தட்டச்சு, கணினி பயிற்சிகளும் இலவசமாக அளிக்கப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive