Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PGT ONLINE COUNSELLING | 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு Online மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05-03-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது. நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 03.06.2013 அன்று பணியில் சேர வேண்டும்.


            2011-12ம் ஆண்டில் ஏற்பட்ட காலி இடங்கள் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் நிரப்பப்படாத காலி இடங்கள் ஆகியவை சேர்த்து 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற நபர்களுக்கு Online மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05-03-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலகங்களில் நடைபெறுகிறது. 2011-12ம் ஆண்டில் ஏற்பட்ட காலி இடங்கள் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் நிரப்பப்படாத காலி இடங்கள் ஆகியவை சேர்த்து, 700 இடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்களின் பெயர் பட்டியலை,பள்ளிக் கல்வித் துறைக்கு, டி.ஆர்.பி., வழங்கியது. இவர்கள், வரும், 5ம் தேதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கும், "ஆன்-லைன்' கலந்தாய்வு மூலம், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

இந்த கலந்தாய்வில் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். 

1.    ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண்ணின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான  கலந்தாய்வு முதலிலும், இதன்பின்னர் இந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டங்களில் போதுமான காலிப்பணியிடங்கள் இல்லாததால் பணியிடம் கிடைக்கப் பெறாதவர்களுக்கும் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வு  அன்றே தொடர்ந்து  அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்பட  வேண்டும். 



2.    தங்கள் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் அவர்களுடைய ஆசிரியர் தேர்வுவாரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கல்விச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

3.    ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி கணினியை பயன்படுத்தி ஒரே நேரத்தில் அனைத்து பாடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். 

4.    தனியர்  அவருக்குரிய இடத்தை தேர்வுசெய்தபின்னர், அவர் எந்த பாட முதுகலை ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டுள்ளாரோ அதற்குரிய கல்வித்தகுதிகளை பெற்றுள்ளாரா என்பதை அவருடைய கல்விச் சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றிதழ்களை சரிபார்த்து அனைத்தும் சரியாக இருப்பின் நியமன ஆணையினை அவருக்கு வழங்க வேண்டும் . நியமன ஆணைகளின் நகல் ஒன்றினை இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  

7.    நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 03.06.2013 அன்று பணியில் சேரும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  விவரத்தினை அன்றைய தினமே பாடவாரியாக இணை இயக்குநர்(மேநிக) அவர்களின் மின்னஞ்சலுக்கும் ஒரு நகலினை பெயரிட்ட முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

8.    ஏற்கனவே நடத்தப்பட்ட Online கலந்தாய்வுகளில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை தவறாது இந்த  கலந்தாய்விலும் பின்பற்றப்பட வேண்டும்.




10 Comments:

  1. Botany result ennachu.eppathan final list varum.

    ReplyDelete
    Replies
    1. come Monday morning board brother we will ask him....

      Delete
  2. on january itself trb board said they will give botany posting by june only ... now they r doin wat they said... trb board is totally against botany candidates.... god only know y these trb officials r lik this...all other subject people joined january itself but for us no job but we all wrote exam on same date... we botany people wont get justise untill this trb board people realise wat they r doin 2 us is injustice.... i dont think they will realise ... on monday let us go and meet school education minister, only he or cm only can help us... pls all botany candidates come on monday...

    ReplyDelete
  3. Dear botany candidates please cooperate for this gathering on monday, otherwise we wont get job. nobody knows what is the processing going on till this day in botany list.I dont know that why they have the vengence on botany like this.Its very hard to take the book to read for one more exam.if they release the final list we can do anything with a full hope or may prepare for next exam.please all the 424 candidates must join our hands to get our life. please all the candidates assemble in trb on monday 4th.

    ReplyDelete
  4. ALL THE PG selected botany candidates are humbly requested to assemble at TRB Tomorrow before 10AM to get a solution on our result and appointment ..

    ReplyDelete
  5. trb eana solluchu pa innaiku

    ReplyDelete
  6. dear pg trb botany candidate what is the reply of your request from trb side pls reply it will be usefull for others

    ReplyDelete
  7. dear, botany candidates ,you are simply sit in your home ,why you are not come,how many times we request you to please come on monday,but you are simply avoid,and now you ask what trb says to you,please all are think monday assembled candidates aiso human beings.

    ReplyDelete
  8. we r not the botany students we are cv 1 and 2 missed candidate pls update what was repply from trb side to your request

    ReplyDelete
  9. Dear PG Botany selected candidates,
    I am Raja from Salem, Yesterday nearly 70 PG Botany selected candidates went to TRB office Chennai, to request to release our final selection list. unfortunately Director is not come to TRB office. So 11.am we meet TRB JD. We told our painful request. They said JD is not hear he went to Delhi. he return coming( 6-3-13, 7-3-13) we get sign. Then 8-3-13 Botany final result will be release. So we wait and expect to release final result on coming Friday (8-3-13) not yet release on (8-3-13) we are again go to TRB on (11-3-13) to all the 424 PG Botany and candidates please come.
    Our Tamil medium and other Tamil medium subject, cross major subject related we are not talk. heavy chances to release our result on (8-3-13) so we our painfully wait for some more days.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive