மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் நேற்று வெளியிட்ட 60 அரசாணைகளில், ஒரு அரசாணை பள்ளிக் கல்வித்துறைக்காக தமிழக அரசு வெளியீட்டுள்ளது


Click Here 4 Latest Pay Commission GO's - அரசாணைகள் பதிவிறக்கம் செய்ய...


           ஆறாவது ஊதியக் குழு மற்றும் ஒரு நபர் குழு முரண்பாடுகள் களைய தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் முதல் நாள் இணையதளத்தில் 28 அரசாணைகள் வெளியிடப்பட்டது. நேற்று தமிழக அரசின் இணையதளத்தில் மதியம் 22 அரசாணைகள் வெளியிடப்பட்டது, பின்பு நேற்று  மாலை 38 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

          நேற்று இரண்டு கட்டங்களாக வெளியிட்ட 60 அரசாணைகளில், பள்ளிக்கல்வித் துறையை சார்பாக ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் இதுவரை மொத்தம் 88 அரசாணைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive