Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

அரசு பள்ளிகளில் பணியாற்றும் 652 ஆசிரியர்கள் பணி நீக்கம்


           உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, போதிய கல்வித் தகுதி இல்லாததால், அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

        தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தகுதி இல்லாத கணினி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.

         அதன் பிறகும் அவர்கள் பணியில் தொடர்ந்ததால் சர்ச்சை நீடித்து வந்தது. இந்நிலையில், அவர்கள் அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கணினி ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த காலி இடங்களை நிரப்புவது குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது
10 Comments:

 1. Please appoint proper computerscience degree ie. B.sc or m.sc computer science with B.ed cadidate....

  ReplyDelete
 2. very good, intha vacancy posting seniority or exam

  ReplyDelete
 3. y govt not appoint computer science teacher?

  ReplyDelete
 4. please appoint eligible part time computer teacher (MSc BEd or BSc BEd)to that vacancy

  ReplyDelete
 5. GOOD........pls appoint a proper copmuter staff

  ReplyDelete
 6. they was working from 1999 so 14 years experienced candidate .so government considered this people

  ReplyDelete
 7. கருணை அடிப்படையில், பணி வழங்க அரசு முன்வர வேண்டும்,'' என்பது தவறு. மீண்டும் ஒரு சான்ஸ் தர அரசை கேட்பதை விட்டு இவ்வாறு கூறுவது தவறு. சரியான நீதி என்பது இந்த ஆசிரியர்களிடம் படித்த மாணவர்களின் சான்றிதழ்களை பெற்று அதனை கேன்சல் செய்ய வேண்டும். தரமான விதை தரமுள்ள மாண்வனை உருவாக்கி இருக்க வேண்டும்; தரமற்ற ஆசிரியரிடம் படித்து பாஸ் செய்ய முடியாது. இப்படி பாஸ் செய்திருந்தால் அவ்வாசிரியர் தரமானவர். எனவே டிஸ்மிஸ் செய்யமுடியாது.
  டிஸ்மிஸ் செய்தால் இன்னாரிடம் படித்த மாணவணை டிஸ்மிஸ் செய்ய நீதி கேட்க வேண்டும்

  ReplyDelete
 8. please appoint eligible part time computer teacher (MSc BEd or BSc BEd)to that vacancy

  ReplyDelete
 9. sir computer science vacant place la part time teacher la (computer science MSC BEd) mudichavangala appoint panikitu dismiss ana 652 peraiyum part time teachera appoint panikita avangalukum pathippu varama pathukalame

  ReplyDelete
 10. sir entha perachanaiku oru thervu than part time teacher( computer science la) eligible(MSc BEd &BSc BEd) candidate ta select panni promote panitu metham irukura posting ku seniority list keatu 11&12 class CS teacher ra appoint pannikalam appuram pathikapatta CS teachersa part time Teachera appoint pannikalam

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive