Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இயக்குநர் உத்தரவு.


               அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 23.08.2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்கள் விவரத்தை அளிக்க கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

                              அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில்  23.08.2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்கள் விவரத்தினை இமெயில் வாயிலாக உடனடியாக அளிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். விவரத்தில் ஆசிரியர் பெயர், ஆசிரியர் வகிக்கும் பதவி, பணிபுரியும் பள்ளி, நியமனம் செய்யப்பட நாள், ஆசிரியர் வகிக்கும் பதவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதா? ஊதியம் வழங்கப்பட்டு வருகிறதா? போன்ற விவரங்களை அளிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.




1 Comments:

  1. Sir nan aided schoola posting vangina date 10.10.2011 tntet go vantha date 15.11.2011 eppa vantha court judgement padi nan tet exam eluthunuma ellya sir tell me please .

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive