பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு,
பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.இதன்படி, ஐந்து நட்சத்திர
ஓட்டல்களில் அரசு கருத்தரங்கங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு
அலுவலர்கள் விமானங்களில் சிக்கன வகுப்பில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.
Special TET Exam 2026
Home »
» அரசு துறைகளில் புதிய நியமனங்களுக்கு தடை: சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது மத்திய அரசு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...