தொடக்கக்கல்வி துறையில் பதவு உயர்வு கலந்தாய்வு எப்போது? - ஏக்கம்

           தொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை அதிர்ச்சி தகவல்


        தொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு  நடத்துவதற்கான அறிவிப்பு இது வரை அரசால் வெளியிடப்படவில்லை .பள்ளிகல்வித்துறை இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவியுயர்வு தேர்ந்தோர்] பட்டியல்தயாரிப்பதற்கு செயல் முறை வெளியிடப் பட்ட நிலையில் தொடக்கக்கல்வி துறையில் பதவி உயர்வு சம்மந்தாமாக செயல் முறைகள் இது வரை வெளியிடவில்லை .

                              இத்தகைய சூழ்நிலையில் ஆசிரியர்கள் சங்கங்களின் இது குறித்து கேட்ட போது நேரடி நியமனம் மட்டுமே நடைபெறும் எனவும் பதவியுயர்வு கலந்தாய்வுக்காண அறி குறிகள்  மிக மிக குறைவாகவே இருப்பாதாக கூறபடுகின்றன .தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களின் பதவியுயர்வு புறக்கணிக்கபடுவதால் மிகுந்த மனவேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

            இது குறித்து   பட்டதாரி ஆசிரியர்கள்  தேர்ந்தோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மதிப்பு மிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை எதிர் வரும் 30.05.2014 அன்று நேரடியாக சந்தித்து பதவியுயர்வு  கலந்தாய்வு நடத்த விண்ணப்பம் அளிக்க முடிவு செய்துள்ளனர் . தேர்ந்தோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள்  நேரடியாக தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு வரவும் .

தொடர்புக்கு -தொலைபேசி எண்கள் -
                          94432  15526

                         91598  66918
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive