NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக் கல்வித் துறை அமைசர் தலைமையில் நடந்த ஆய்வுகூட்ட தகவல்

                 பள்ளிக் கல்வித் துறை அமைசர் கே.சி.வீரமணி அவர்கள் தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ,மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான ஆய்வுக்கூட்ட தகவல்


           நேற்று (27.5.2014) பள்ளிக் கல்வித் துறை அமைசர் கே.சி.வீரமணி அவர்கள் தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ,மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான ஆய்வுக்கூட்ட தகவல்..அதில் 

9 Comments:

 1. எல்எல்லாருக்கும் நல்லது நடக்கனும்னு ஆண்டவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete
 2. Venkatesa perumal than namakku thunai parppom

  ReplyDelete
 3. What about computer instructor post? Anybody knows pls reply.

  ReplyDelete
 4. நண்பர்களே .அதிக மார்க் எடுத்த காரணமாக நீநீங்கள். சலுகையை எதிர்க்கலாம். ஆனால் விசய் எதிர்ப்பதே வியப்பூட்டுகிறது .இந்த நிமிடம் வரை அவரின் TET reg no தர மறுப்பது ஏன் ஏன் ஏன் . இங்கு ஒரு வண்டுஉருட்டி தலையன் உரு வாக்கிய கற்பனை கதாபாத்திரமே இந்த விசய்1987 .அந்த கற்பனை கதாப்பாத்திரத்திற்கு உயிர் ஊட்டிய பெருமை திரு .மணி அவரையே சாரும் .மற்றவர்களும் வந்தது வாட்ச்மென் ஆ உயர் அதிகாரி யா னு யோசிக்காமல் சல்யூட் அடிக்கிறீர்கள்.கண்ணால் காணும் அனைத்தும் உண்மை என நம்பி கும்பிடு போடாதீர்கள்ram ramMay 27, 2014 at 10:01 PMநண்பர்களே .திரு . மணி உயிர் ஊட்டிய அந்த கற்பனை கதாபாத்திரம் விசய் 1987 பக்கத்தை தற்போது போய் பார்வை இடவும் . உங்களின் அறியாமையை உணரலாம் . A T உன்னுடைய கபட நாடகம் ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ .Reply

  ReplyDelete
 5. என் இனிய ஆசிரிய நண்பர்களே... நம் நிலையை ஊடகங்களில் சொல்வதன் மூலம் அரசுக்குத் தெரியப் படுத்தலாம் என்று ஒரு முயற்சி...
  .
  எனவே ஊடகங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு நம் நிலையை அனுப்ப உள்ளோம். இதன் மூலம் பலன் கிடைக்குமா என்று யோசிக்காதீர்கள். இங்கு நம் குழுவில் மட்டும் ஒரு 500 பேராவது அனுப்பினால் நிச்சயம் பலன் கிடைக்கும்..
  .
  எனவே நீங்கள் செய்ய வேண்டியது... கீழே உள்ள பத்தியை அப்படியே காப்பி செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஊடகங்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்புங்கள்.. (முகவரிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..)
  .
  கண்டிப்பாக அனுப்புங்கள் நண்பர்களே..
  .
  .
  நீங்கள் காப்பி செய்ய வேண்டிய செய்ய வேண்டிய செய்தி...
  .
  ((
  சமூக அக்கறை உள்ள ஊடகத்திற்கு.. .நாங்கள் கடந்த ஆகஸ்டு 17,18 தேதிகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளோம். சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பின் இதுவரை காலிப் பணியிட விவரமோ இறுதிப் பட்டியல் வெளியீடு குறித்தோ எந்த தகவலும் இல்லை. தகவலைக் கேட்க ஆசிரியர் தேர்வு வாரியத்தைத் தொடர்பு கொண்டால் வேலை நடைபெற்று வருகிறது என்ற பதில் மட்டுமே வருகிறது.
  .
  அரசு வேலை தான் இப்படி உள்ளது என்று தனியார் பள்ளிகளில் விண்ணப்பித்தால், TETல் தேர்ச்சி பெற்றதால் எப்போது வேண்டுமானாலும் பணிநியமனம் செய்யப்படலாம். குறைந்தது ஒரு வருடமாவது இந்த பணியில் நீடிக்க வேண்டும். ஆகவே தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என்கிறார்கள். இதனால் எந்த பணிக்கும் செல்ல முடியாமல் உள்ளோம்.
  .
  எங்கோ ஒரு பாமரன் படும் துன்பத்தை வெளிச்சம் இட்டு காட்டி அவனை உயிர்ப்பிக்கும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். ஒரு வருடமாக தேர்வு பெற்றும் வாழ்வை இழந்து தவிக்கின்றோம் ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 தேர்வர்கள். உயர்நீதி மன்றத் தீர்ப்பில் தரப்பட்ட வழிமுறைகளுக்கும் வெயிட்டேஜ் எனப்படும் தர மதிப்பெண்ணுக்குமான அணுகுமறை பற்றிய அரசாணை விவரம் இன்று வரை வெளியிடப்படவில்லை.
  .
  இதற்கான விடைகளையும் எங்கள் வேதனைகளையும் வெளிக் கொண்டு வர உங்களைப் போன்ற ஊடகங்களினால் மட்டுமே முடியும். சமூக அக்கறை கொண்ட உங்கள் ஊடகம் இதற்கு செய்யும் முயற்சி 75 ஆயிரம் குடும்பங்களின் எதிர்பார்ப்பையும் கவலைகளையும் தீர்க்கும். எனவே தயவு செய்து உங்கள் செய்தித் தாளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ இதனை ஒரு கட்டுரையாகவோ அல்லது நிகழ்ச்சியாகவோ தெரியப்படுத்துங்கள். அரசின் கவனத்தை ஈர்க்க உதவுங்கள்.. நன்றி..
  .
  இப்படிக்கு
  .
  தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் வேலை இல்லாமல் உள்ள 75 ஆயிரம் வேலை இல்லாப் பட்டதாரிகள்.
  ))
  .
  அனுப்ப வேண்டிய முகவரிகள்...
  .
  dmrae@dinamalar.in
  news@gennowmedia.com
  advt@dt.co.in
  dotcom@dinakaran.com
  mmnews@eth.net
  .
  இந்த 5 முகவரிகளுக்கும் அனுப்புங்கள்.. To வில் இந்த ஐந்து முகவரிகளையும் add செய்து அனுப்புங்கள். ஒரு நிமிடம் ஒதுக்கிக் கண்டிப்பாக அனுப்புவீர்கள் என்று நம்புகிறோம்.
  .
  அனுப்பியதற்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 6. If anybody knows inform the future of the minority languages in tamilnadu.

  ReplyDelete
 7. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய அறிவியல் (SCIENTIFIC METHOD) அடிப்படையிலான வெயிட்டேஜ் முறை சில தினங்களில் அறிவிப்பு. +2, UG, BEd, and TET மதிப்பெண்களுக்கு சமமான வெயிட்டேஜ் வழங்கும் வகையிலான முறையில் மேற்கூறிய நான்கிற்கும் தலா 25….. (25+25+25+25=100)மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.கட் ஆப் மதிப்பெண்கள் இரு தசமத்திருத்தமாக 100 க்கு நிர்ணயிக்கப்படும். TET ஒரு தகுதித் தேர்வு என்பதாலும் UG & B.Ed ஆகியவையே ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி என்பதாலும் TET-ற்கான வெயிட்டேஜ் 60-ல் இருந்து 25- ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (TET தேர்வில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இப்புதிய முறை எதிராக அமையும். தொடர்ச்சியாக நன்றாக படித்தவர்களுக்கு பாதிப்பில்லை)
  உதாரணம்

  :+2+UG+ BEd+TET =100 for PAPER II ------(25+25+25+25=100)

  10+12+ DTEd+TET =100 for PAPER I------(25+25+25+25=100)

  பெற்ற மதிப்பெண்கள்
  +2 = 960 MARKS =80%
  UG= 70 %
  B.Ed= 80%
  TET=90 MARKS =60%

  உங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
  +2 = 20 (25)
  UG= 17.5 (25)
  B.Ed= 20 (25)
  TET=15 (25)
  மொத்தம் = 72.5/100

  ReplyDelete
 8. Transfer all higher officer's.that's only solution.

  ReplyDelete
 9. Perumale perumale

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -  பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

Blog Archive