Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விடைத்தாள் மதிப்பீட்டில் தாராளமா? அரசுத் தேர்வுகள் இயக்குநர் விளக்கம்

          பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்துவதில் மாணவர்களுக்கு தாரளம் காட்டப்படவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறினார்.

            இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாணவர்கள் மதிப்பெண்ணை அள்ளிக் குவித்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜனிடம் கேட்டபோது அவர் கூறியது:

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டின் போது மாணவர்களுக்கு தாராளம் எதுவும் காட்டப்படவில்லை. சரியான விடைகளுக்கு மட்டுமே மதிப்பெண் வழங்கப்பட்டது.

பொதுத் தேர்வுகளில் மதிப்பெண் எடுப்பது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. மாணவர்கள் கடுமையாக உழைப்பதால் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கின்றனர் என்றார் அவர். இந்த ஆண்டு வினாத்தாள்களும் மிகவும் எளிமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.




2 Comments:

  1. விடைதாள் மதிப்பீட்டில் தாராளம் உள்ளது உண்மைதான். ஆனால் அதிக மதிப்பெண் வாங்குவதற்கு முக்கியமான காரணம் விணாதாள் அமைப்பு முறை. 90% புத்தகத்தில் உள்ள அதே கேள்விகளைத்தான் கேட்கிறார்கள். சொந்த கேள்விகள் கூட choiceல் விடும் அளவில்தான் உள்ளது. எனவே விணாதாள் அமைப்பு மாறவேண்டும்.

    ReplyDelete
  2. There is every reason to believe generous awarding marks. There are two points. First the Govt insist Govt School HMs for better out turn by govt students. So the evaluating teachers bear this in mind and contribute their wish. Second thing is the Centum Menia and Value Appreciation of Private Schools of having securing this much first or second or third ranking state marks and all pass so that they can harvest the best for new admissions and for Plus Two - For this purpose, it is rumour with some base that there is something going on at Data Entry stage in printouts of marksheets at high level. It was reliable rumour in the past 4 or 5 years some private schools and tutorials waiting at doors of Directorate to get things done. Unless some cross check is done at final data level, it will be in the minds of people a bad stigma.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive