Total Pageviews

ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படுமா?

         நடப்பு கல்வி ஆண்டில் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்புகள் ஜூன், 2 ல் திறக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

                        ஆனால், எவ்வித உறுதியான உத்தரவும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வராததால், 2012--13ம் கல்வி ஆண்டு போல், கோடை விடுமுறைக்கு பின், பள்ளி திறப்பு நீடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கோடை வெயில் தாக்கம், சற்றே குறைந்திருந்தாலும், ஆசிரியர்கள், தேர்வுப்பணி, தேர்தல் பணி என தொடர் பணிகளில் ஈடுபட்டிருந்ததால், விடுமுறை நீடிக்கப்படும் என, ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive