Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC: D.E.O MAIN EXAM HALL TICKET DOWNLOAD LINK

TNPSC: D.E.O MAIN EXAM HALL TICKET DOWNLOAD LINK.....EXAM DATES 06.8.15,07.8.15 & 08.8.15 - Click Here

 டி.இ.ஓ., பதவிக்கு 6ம் தேதி தேர்வு

           மாவட்டக் கல்வி அதிகாரியான டி.இ.ஓ., நேரடி பதவிக்கு, முதல்நிலைத் தேர்வு முடிந்துள்ளது. 19,614 பேர் விண்ணப்பித்து, 9,773 பேர் தேர்வு எழுதினர்; இவர்களில், 3,127 பேர் முதன்மைத் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். வரும் 6ம் தேதி முதல், மூன்று நாட்கள் சென்னையில் முதன்மைத் தேர்வு நடக்கும்; அதற்கான நுழைவுச் சீட்டுகளை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.




1 Comments:

  1. REMAINING 30 % ADW SGT VACANCIES FILLED BY SC & SCA ONLY AND THE CASE WILL END ON 10.08.2015.


    ஒரு எளிய சட்ட விள‌க்கம்(பிரபல வழக்கறிஞர் கூறியது):

    * இந்த கொள்கை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் முன்னேற்ற‌த்திற்கு கொண்டு
    வரப்பட்ட அரசின் திட்ட கொள்கை.நீதிமன்றம் தலையிட அதிகாரமில்லை.

    * உதாரண‌மாக ஆதி திராவிடர்களுக்கு கல்வி உதவி தொகை
    வழங்கும் கொள்கை போன்றது.

    * ஆதி திராவிடர்கள் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர்களை
    கொண்டு பணி நியமனம் செய்வது போல் கள்ளர் நலத்துறை
    பள்ளிகளில் கள்ளர்களை கொண்டு பணி நியமனம்
    செய்யப்படுகிறது.

    * இதில் அரசின் தவறான கொள்கை ஏதும் இல்லை.

    * அப்படியே தலையிட்டாலும் முதற்கட்ட தீர்ப்பிலேயே
    "பொதுவான இட ஒதுக்கீடு முறையில் பணி நியமனம் செய்ய
    வேண்டும்" என்று
    கூறியிருக்க வேண்டும்.


    * ஆனால் 70% தற்போதும், மீதி 30% வழக்கு முடிந்த பிறகு
    நிரப்பிக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    * எனவே மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம்
    செய்வது தான் சரியான தீர்ப்பு ஆகும்.


    * மீதி 30% அதாவது 201 பணியிடங்கள் உள்ளது. 30 %
    பணியிடஙளை பிற்ப்படுத்தபட்டோரை கொண்டு நிரப்பிட
    வேண்டும் என்று உத்தரவிட

    சட்டமோ,
    அரசின் கொள்கையோ,
    அரசாணையோ,
    அடிப்படை முகாந்திரமோ இல்லை.


    * அதாவது பொதுவாக சரியான தீர்ப்பு 2 மட்டுமே:


    judgement 1

    669 vacancies filled by = general 69% reservation act[all
    castes ]


    judgement 2

    669 vacancies filled by = sc &sca only


    * அப்படி தீர்ப்பு எதிராக வந்தால்(30% ஆதி திராவிடர்களுக்கு இல்லை
    என்று)
    அது தவறான தீர்ப்பு ஆகும்.

    அதாவது எப்படியெனில்

    70% vacancies filled by = sc & sca only

    30% vacancies filled by = bc or all caste

    what is the judgement?



    * அடுத்து வரும் பணி நியமனஙளில் ஆதி திராவிடர்கள் நலத்துறை
    பள்ளிகளில் இந்த தவறான தீர்ப்பினை கொண்டு இடை நிலை
    ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய முடியுமா?


    அதாவது

    70% vacancies filled by = sc & sca only

    30% vacancies filled by = bc or all caste


    * மேலுள்ள தீர்ப்பு முற்றிலும் தவறானமுட்டாள் தனமான தீர்ப்பாக
    அமைந்துவிடும்.

    * இந்தியாவில் எங்கு இப்படி பணி நியமனம் செய்ய படுகிறது?

    * எனவே ஆகஸ்ட் 10 அன்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு
    முடிக்கபடும்.

    * மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம்
    செய்யப்படும்.




    MAY BE :

    * AUGUST 10: END OF THE SGT ADW CASE

    *AUGUST 14: RANK LIST OF 30% ADW SGT VACANCIES

    *AUGUST 21 or 22: COUNSLING

    *AUGUST 25 : JOIN IN SCHOOL





    ALL THE BEST FOR SC & SCA CANDIDATES

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive