அன்புள்ள நன்பர்களே வசூல்பணியாளர்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமை இரட்டிப்பு ஊதிய்த்துடன் வசூல் மேற் கொள்ள உத்திரவு வழங்ப்பட்டுள்ளது.
பழைய
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மின் கட்டணத்திற்கு மட்டுமே வசூலிக்க
வேண்டும் Advance CC மற்றும் வேறு எதற்கும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய்
நோட்டுக்களை வாங்க கூடாது என்பதை வாரியம் தெளிவாக விளக்கியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...