Home »
» தமிழகத்தில் இந்த ஆண்டு மேலும் 3 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் : பிரகாஷ் ஜவடேகர் !!
தமிழகத்தில் இந்த ஆண்டு மேலும் 3 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
தெரிவித்துள்ளார். நாமக்கல், நெல்லை, வேலூர் ஆகிய 3
இடங்களில் புதிதாக நீட் தேர்வு நடைபெறும் என்று ஜவடேகர் தனது ட்விட்டர்
பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி,
சேலத்தில் நீட் தேர்வு நடைபெற்றது. இந்தியா முழுவதும் 80 நகரங்களில் நீட்
தேர்வு நடைபெற்று வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...