Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஏப்ரல் 12 ல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஷேக் பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு விழாவையொட்டி ஏப்ரல் 12 ஆம் தேதி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


🔹 இதன்படி, மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

🔸 இந்த நாளுக்கு ஈடாக மே 13ஆம் தேதி (இரண்டாவது சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா. சவாண் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive