Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

ஆசிரியர்களின் சம்பளக்கணக்கை SGSP கணக்காக மாற்றி தர AEEO க்கள் விண்ணப்பிக்க வேண்டிய மாதிரி படிவம்...

முக்கிய செய்தி: ஆசிரியர்களின் சம்பளக்கணக்கை SGSP (state government salary package ) கணக்காக மாற்றி தர  AEEO அலுவலகத்தில் இருந்து மொத்தமாக பட்டியல் தயார் செய்து விரைவாக அளிக்குமாறு வங்கி கிளைகள் கோரியுள்ளன.


எந்தெந்த வங்கியில் ஆசிரியர்களின் சம்பள கணக்கு உள்ளதோ அக்கிளைக்கு சார்ந்த AEEO க்கள் விண்ணப்பம் அளிக்கும் படி கூறியுள்ளனர்.

மேலும் பணியாளர் பெயர்,கணக்கு எண்,ஆதார் எண்,பான் எண்,வங்கி MCIR எண் ஆகிய விவரங்களை இணைத்து முகப்பு கடிதம் அளிக்க கூறியுள்ளனர்.
ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் நேரடியாக விண்ணப்பிக்க தேவையில்லை.
AEEO க்கள் விண்ணப்பிக்க வேண்டிய மாதிரி படிவம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive