Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வி நிறுவன டிரைவர்களை பயன்படுத்த பட்டியல் தயாராகுது..!

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் போராட்டம் நீடித்தால்,
அதை எதிர்கொள்ளும் வகையில் கல்வி நிறுவன பஸ் டிரைவர்களை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளி, கல்லுாரி வாகன டிரைவர்களை பயன்படுத்தி பஸ்களை இயக்க, வட்டார போக்குவரத்துத் துறை மூலம் பட்டியல் தயாராகி வருகிறது. தற்போது, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால் சிக்கல் இல்லாமல் பஸ்களை இயக்கலாம் என, யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட வாரியாக ஓட்டுனர் பயிற்சி முடித்து, சமீபத்தில் பதிவு செய்தவர்களின், 100 பேர் பெயர் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive