Home »
» PGTRB எவ்வாறு விண்ணபிக்க ? - வழிகாட்டி பதிவு!
- பிரதீப் ப.ஆ

இம்முறை தேர்வு விண்ணப்பம் இணைய வழி வழங்கப்படுகிறது

இன்று காலை 10 மணி அளவில் விண்ணப்பிக்க போர்டல் திறக்கப்படும்

விண்ணப்பிக்க தேவை SSLC, HSC, UG, PG, B.ED சான்றிதழ்கள்

விண்ணப்ப கட்டணம் SC / ST ரூ 250
மற்றவர் ரூ 500

பண பரிவர்த்தனை Debit / Credit / online banking வழியே மட்டுமே அனுமதி

தேர்வர்கள் விண்ணபிக்கும் கடைசி நாளுக்கு முந்தைய நாளிலே அனைத்து கல்வி தகுதியும் முழுமையாய் பெற்றிருக்க வேண்டும் ( 29.5.17)

முழுமை தகுதியற்றவர் தேர்ச்சி பெற்றாலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கைக்கு உட்பட்டவராவார்

விண்ணப்பிக்க கடைசி நாள் 30.05.17

இரட்டை பட்டம், UG வேறு பட்டம் PG வேறு பட்டம் என படித்தவர் தமிழக அரசின் அரசாணை படி உட்பட்டவர்

வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும்...
வெற்றி வாய்ப்பு உழைப்பவருக்கே துய்க்கும்...

விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு _
வாழ்த்துகள்..
முதுநிலை இறுதியாண்டு தேர்வு எழுதுபவர் தகுதியானவரா??
ReplyDeleteAs per notification details,candidate must have all certificates in hand before the last date of application.I hope this clarifies the doubt.
ReplyDelete