NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10th Tamil - One Word upto September 2017 with key

10th New Study Material
  • 10th Tamil - One Word upto September 2017 with key - Tamil Medium


அன்புடையீர்! வணக்கம்....
பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்திற்கான ஒரு மதிப்பெண் வினாக்கள் -தமிழ் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் - இயல் வாரியாக தொகுத்துத் தரப்பட்டுள்ளன. 
தமிழ் முதல் தாளில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் தமிழ் இரண்டாம் தாளில் முதல் 10 ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆகியன அந்தந்த இயல்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. 
தமிழ் இரண்டாம் தாளில் வினா எண் 11 முதல் 20 வரையிலான வினாக்கள் பொதுத் தேர்வு அமைப்பில் கலந்து எடுக்கப்பட்டுள்ளன. 
மாணவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சிகள் அளிப்பதன் மூலம் சிறந்த வெற்றியை ஈட்டலாம் என்ற நோக்கில் வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  மேலும் அரசு மாதிரி வினாத்தாள் 2012, மார்ச் 2012, ஜுன் 2012, அக்டோபர் 2012, மார்ச் 2013, ஜுன் 2013, அக்டோபர் 2013, மார்ச் 2014, ஜுன் 2014, அக்டோபர் 2014, மார்ச் 2015, ஜுன் 2015, அக்டோபர் 2015, மார்ச் 2016, ஜுன் 2016, அக்டோபர் 2016, மார்ச் 2017, ஜுன் 2017, அக்டோபர் 2017 ஆகிய பத்தொன்பது பொதுத் தேர்வுகள், காலாண்டுத் தேர்வுகள் 2012, 2013, 2014, 2015, 2016, 2017 அரையாண்டுத் தேர்வுகள் 2012, 2013, 2014, 2015, 2016, பெற்றோர் ஆசிரியர் கழக வினாத்தாள்கள் 1,2,3,4ல் கேட்கப்பட்ட தமிழ் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் பயிற்சிக்காக தொகுக்கப்பட்டுள்ளன.  மேலும் தமிழ் முதல் தாளில் கேட்கப்படும் வினா எண் 45 மற்றும் 46க்கான பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாக்களுக்கும் விடைகள் இறுதியில் தரப்பட்டுள்ளன.  பயன்படுத்தி வெற்றியை ஈட்டிட வேண்டுகிறேன்...  தங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி....
அன்புடன்,
க. நாகராஜன்,
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்), அஞ்சுகம் முத்துவேலர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, திருக்குவளை - 610204, நாகப்பட்டினம் மாவட்டம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive