24 புதிய மருத்துவக் கல்லூரிகள், 248 செவிலியர் கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

24 புதிய மருத்துவக் கல்லூரிகள், 248 செவிலியர் கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய மருத்துவக் கல்லூரிகள் 18,058 மருத்துவம் மற்றும் முதுநிலை மருத்துவ இடங்கள் நிரப்பப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Share this