பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அனுமதிக்க உத்தரவு

வரும் 1ம் தேதி முதல் ஏப்ரல் வரை 10,+1,+2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
இதையடுத்து மாணவர்கள் தங்களது
இருப்பிடத்தில் இருந்து தேர்வு மையம் வரை இலவசமாக சென்று வர அனுமதிக்க மாநகர போக்குவரத்து கழக நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive