உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்  மாசி கொடை விழாவை முன்னிட்டுகன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச்-13ஆம் தேதி மட்டும் உள்ளூர்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive