அட்றா அட்றா... ரூ.249க்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா!!!ஏர்டெல் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் அவர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா இலவசமாகக் கிடைக்கும்.

28 நாட்களுக்கு வழங்கப்படும் இத்திட்டத்தின் விலை ரூ.249 ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் எல்லையில்லா உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும், ரோமிங்கின் போது இலவச இன்கமிங் அழைப்புகளையும் வாடிக்கையாளர்கள் அனுபவிக்கலாம்.

Share this

0 Comment to "அட்றா அட்றா... ரூ.249க்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா!!! "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...