உச்ச நீதிமன்றம் அறிவித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்
மத்திய அரசு ஏமாற்றியது. இதையடுத்து கடந்த மாதம் 30ம் தேதியில் இருந்து
தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.இந்நிலையில், தலைமை செயலக
ஊழியர்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கருப்பு பேட்ஜ்
அணிந்து தங்கள் எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவிப்பார்கள் என்று
தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,
நேற்று தலைமை செயலக ஊழியர்கள் சிலர் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில்
ஈடுபட்டிருந்தனர்
Quarterly Exam Questions Answers
Home »
» கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த தலைமை செயலக ஊழியர்கள்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...