Home »
» பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களை ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,642 சத்துணவு மையங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்ய ஆட்சியர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார்.
குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு சத்துணவு மையங்களை ஆய்வு உத்தரவிட்டதாக ஆட்சியர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...