இராமநாதபுரம் மாவட்டம் ,கமுதி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
வீரமாச்சன்பட்டி ஆண்டுவிழாவில் மதிப்புமிகு மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்
திரு க.பாலதண்டாயுதபாணி M,Sc,M,Ed,M,Phil, அவர்கள் தலைமையிலும் கூடுதல்
உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு ஜான்சன் சுகுமார் தேவநேசன் M,A,B,Ed,
மற்றும் உதவி தொடக்ககல்வி அலுவலர் (அறிவியல்) திருமதி, K.வசந்தபாரதி
அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது . விழாவில் வட்டார வள மைய
மேற்பார்வையாளர் திரு P.குமார் M,A,B,Ed , மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்
திரு P.ஸ்ரீராம் M.A,B.Ed,M,Phil முன்னிலையில் 2018- 2019
கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேரவுள்ள மாணவ/ மாணவியர்கள் வரவேற்கப்பட்டு
கௌரவிக்கப்பட்டனர்.
தலைமையாசிரியர் திரு,K . சீனிவாசக கணேச பிரபு அவர்கள் வரவேற்புடனும்
,ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திரு M. தாஸ் அவர்களின் நன்றியுரையுடனும் விழா
இனிதே நிறைவுற்றது. Special TET Exam 2026
Home »
» ஒன்றாம் வகுப்பில் குழந்தைகளை சேர்த்த பெற்றோர்களுக்கு பொன்னாடை - அசத்தும் அரசுப்பள்ளி!








Super sir
ReplyDelete