வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

விருதுநகர் ஆவின் நிறுவனத்தில் மூத்த தொழிற்சாலை உதவியாளர், தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


  இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: விருதுநகர்

காலியிடங்கள்: 6

பணியின் தன்மை: மூத்த தொழிற்சாலை உதவியாளர், தொழில்நுட்பவியலாளர்

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு.

கடைசித் தேதி: 20.04.2018

மேலும் விவரங்களுக்கு ஆவின் மில்க் இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

Share this

0 Comment to "வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி! "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...