மூன்று ஆண்டு எம்டி ஓமியோபதி
படிப்புக்கு 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் அறிவித்துள்ளது. எம்டி (ஓமியோபதி) படிப்புக்கு குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில், AIAPGET-2018 (ஓமியோபதி) ல் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியான மாணவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை 17.09.2018 முதல் 08.10.2018 வரை சுகாதாரத் துறையின் இணையதளத்தில். http://www.tnhealth.org/ பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்டோபர் 8ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...