Home »
» பள்ளிகள் விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்வர்:- அமைச்சர் உதயகுமார் தகவல்!
தமிழகம் முழுவதும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
தமிழகத்தில் 4399 இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
பலத்த மழை பொழியும் மாவட்டங்களில் விடுமுறை விடுவது பற்றி அந்தந்த மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...