NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்

7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களுக்கு
சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது என்று சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அரசின் நிலையை அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார். டெங்கு கொசு உற்பத்தியாகாமல் இருக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.




3 Comments:

  1. If it is true I will thanks to the Hon'ble CM

    ReplyDelete
  2. அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கொடுக்காதிர்கள்.58 வயதுக்கு பின்பு Pension கொடுங்கள்.Reteriment(cps) ஆன 3000 அரசு ஊழியர்கள் பிச்சையெடுக்கிறார்கள்.அவர்கள் பாவம்.அவர்கள் நிலை?

    ReplyDelete
  3. அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கொடுக்காதிர்கள்.58 வயதுக்கு பின்பு Pension கொடுங்கள்.Reteriment(cps) ஆன 3000 அரசு ஊழியர்கள் பிச்சையெடுக்கிறார்கள்.அவர்கள் பாவம்.அவர்கள் நிலை?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive