Home »
» Flash News: அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து ஸ்மார்ட் கார்டு தொடர்பாக அரசாணை வெளியீடு.
70,59,982 மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...