நீட் தேர்வில் விண்ணப்பம் பண்ணியவர்களில் எண்ணிக்கையில் தமிழ்நாடு 3-வது இடம்..!!!

நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்களில் தமிழ்நாடு 3-வது இடத்தை பெற்றுள்ளது.
மருத்துவ படிப்புக்காக அனைத்து இடங்களில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வேலைகள் நடந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில், மஹாராஷ்டிரா மற்றும் உத்திரப்பிரதேசத்தை தொடர்ந்து தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளதாம்.
நாடு முழுவதும் 15.19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Share this

0 Comment to "நீட் தேர்வில் விண்ணப்பம் பண்ணியவர்களில் எண்ணிக்கையில் தமிழ்நாடு 3-வது இடம்..!!!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...