பருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி ?புதிய தலைமுறை முக்கிய செய்தி Slide ன் பின்னணியில், அந்த தொலைக்காட்சியின் Emblem இருக்கும். எழுத்துக்களின் அளவு Bold ஆக இருக்கும். 22.12.2018 அன்று மாண்புமிகு. பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின், அறிவிப்பு TET தேர்வு சார்பானது மட்டுமே. பருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி. யாரோ மார்ப்பிங் செய்து தவறாக பரப்பியுள்ளனர்.
3 Comments:

  1. Watermark is missing.. not emblem

    ReplyDelete
  2. I am RATHINAKUMAR working as PGT in MATHS in THOOTHUKUDI district at vilathikulam GHSS. If you are interested in mutual transfer can contact me at 8825414433

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive